முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா

முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா ? – சித்த மருத்துவ முறை தீர்வுகள்

உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்? முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது.

முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா ? – சித்த மருத்துவ முறை தீர்வுகள் Read More »

மஞ்சள் பால்

மஞ்சள் பால் – சளி, இருமல் பறந்தோடி விடும்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். *விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

மஞ்சள் பால் – சளி, இருமல் பறந்தோடி விடும் Read More »

உடல் எடையை குறைக்க எளிய முறை

உடல் எடையை குறைக்க எளிய முறை

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

உடல் எடையை குறைக்க எளிய முறை Read More »

காமராஜரைப் பற்றிய 111 தகவல்கள்

காமராஜரைப் பற்றிய 111 தகவல்கள்

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

காமராஜரைப் பற்றிய 111 தகவல்கள் Read More »

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்…! நட்பு

ஷார்ஜாவிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே அலைபேசியில் அழைத்திருந்த ranjith நண்பர்களுக்கு அவனது திருமணஅழைப்பிதழ் கொடுக்க என்னையும் உடன் வர அழைத்திருந்தான்.

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்…! நட்பு Read More »

விவசாயம் பொன்முட்டையிடும் வாத்துதான்

12 ஏக்கர்… 7 மாதங்கள்… 25 லட்சம்.. விவசாயம் பொன்முட்டையிடும் வாத்துதான்

புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு… விவசாயம் பொன்முட்டையிடும் வாத்துதான் என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி ‘கேத்தனூர்’ பழனிச்சாமி.

12 ஏக்கர்… 7 மாதங்கள்… 25 லட்சம்.. விவசாயம் பொன்முட்டையிடும் வாத்துதான் Read More »

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!

பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. பெரிய அளவில் உருண்டையான இலை வகையை சேர்ந்த முட்டைக்கோஸ் கிழக்கு மெடிடேரேனியன் மற்றும் ஆசியாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். சுலபமாக அனைவராலும் வாங்கக்கூடிய மலிவு விலை காயாகவும் விளங்குகிறது முட்டைக்கோஸ்.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!! Read More »

புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு

புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு – புதிய விடியல்

புதிய விடியல் : இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்லீ எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில்,

புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு – புதிய விடியல் Read More »

ஆகஸ்ட் 15

ஏன் ஆங்கில அரசு, ஆகஸ்ட் 15 யை இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது?…

எத்தனையோ நாட்கள் இருக்கும் போது குறிப்பாக ஆகஸ்ட் 15 , ஏன் ஆங்கில அரசு, இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது? உண்மையில்…, உண்மையான தேசிய உணர்வுடன் சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே?

ஏன் ஆங்கில அரசு, ஆகஸ்ட் 15 யை இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது?… Read More »

கண்ணன் வழி நடப்போம்

சாரதி.!- கண்ணன் வழி நடப்போம்.

அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான்.ஆனால்,சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலை யாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்… அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, “அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது

சாரதி.!- கண்ணன் வழி நடப்போம். Read More »

Scroll to Top