February 2019

கவிதைகளின் தொகுப்பு

கல்லூரிக் காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு

அந்த கடைசி நாள் ==================கனவுகள் நிறைந்த கண்களுடன் தயக்கத்துடன் கல்லூரியில் நான் கால்பதித்த அந்த முதல் நாள் ….சின்னதான ஒரு அறிமுகம் ..பெரிய எதிர்பார்ப்பு ..பெரிய நண்பர்கள் வட்டம் ,ஒவ்வொரு மாலையும் கிரிகெட்விளையாடி களைப்புடன் வீடு சென்ற அந்த இன்பமான நாட்கள் ……!சுதந்திரதின நாளில் நான் வாங்கிய அந்த முதல் பரிசும் அதனால் எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்இளநிலையின்  இறுதிநாளில் கண்ணீருடன் விடைபெற்றோம் .

கவிதைகளின் தொகுப்பு

கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு – 2

நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான்  உன் வருகை என் வசந்த காலம் .                                      அந்த நேரம் கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும்  பேனா மையும் தீர்ந்துபோகும்                                      ஆனாலும் என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை …!தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் …பிற மொழிகளைக் கற்க ஆசை   எனது எண்ணங்களை எழுதிவிட ….

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் … புத்தக விமர்சனம் (வியப்பு)

வாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ….. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.

அத்வானி

அத்வானி – புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்

சமிபத்தில் படித்த புத்தகம். இந்திய அரசியலில்  தவிர்க்க முடியாத நபர். தேசத்தின் முதல் தேர்தல் ஆரம்பித்து கடைசி லோக்சபா தேர்தல் வரை இவருடைய பங்களிப்பு உண்டு. 1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடிப்பில் ஆரபிகிறது புத்தகம். மசூதியை இடிக்கும் கரசேவர்களை அமைதியாக இருக்க இவர் சொல்ல சொல்ல இடிக்கப்பட்டது.

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா

முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா ? – சித்த மருத்துவ முறை தீர்வுகள்

உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்? முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது.

மஞ்சள் பால்

மஞ்சள் பால் – சளி, இருமல் பறந்தோடி விடும்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். *விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

உடல் எடையை குறைக்க எளிய முறை

உடல் எடையை குறைக்க எளிய முறை

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

காமராஜரைப் பற்றிய 111 தகவல்கள்

காமராஜரைப் பற்றிய 111 தகவல்கள்

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்…! நட்பு

ஷார்ஜாவிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே அலைபேசியில் அழைத்திருந்த ranjith நண்பர்களுக்கு அவனது திருமணஅழைப்பிதழ் கொடுக்க என்னையும் உடன் வர அழைத்திருந்தான்.

Scroll to Top