எனது எண்ண ஓட்டங்கள்: வாழ்க்கையின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் எங்கே இருகின்றோம்னு பார்க்கையில், எல்லோருக்கும் நல்லவனாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையபேரிடம் மனக்கசப்பை அளித்துள்ளதை அறியமுடிகிறது. நல்லது கெட்டது என்ற இரண்டும் இன்று அவரவர் நலனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். ஒன்று […]
என் எச்சில் சுரபி தீரும் வரை என் பயணம் உன் பின் தொடர்கிறது.உன் பாதச்சுவட்டு மண் எடுத்து என் வீடு போகிறேன்.என் மனம் அறியும் ஆதலினால் நீ என்னைக் காதலிக்கவில்லை ……!
அன்றுதான் முதன் முறையாக ..ஆற்றல் மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,ஆம் .. அன்று அவள் கடைக்கண்களிலிருந்து வெளிப்பட்டஆற்றல் மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,காதலுக்கு கண் இல்லை என யார் சொன்னது ?கண் இல்லாமல் காதலே இல்லை .ஒற்றைப் பார்வையில் அவன் உள்ளத்தில் பெற்ற உறவையும் விஞ்சி நின்றாள்.