அந்த கடைசி நாள் ==================கனவுகள் நிறைந்த கண்களுடன் தயக்கத்துடன் கல்லூரியில் நான் கால்பதித்த அந்த முதல் நாள் ….சின்னதான ஒரு அறிமுகம் ..பெரிய எதிர்பார்ப்பு ..பெரிய நண்பர்கள் வட்டம் ,ஒவ்வொரு மாலையும் கிரிகெட்விளையாடி களைப்புடன் வீடு சென்ற அந்த இன்பமான நாட்கள் ……!சுதந்திரதின நாளில் நான் வாங்கிய அந்த முதல் பரிசும் அதனால் எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்இளநிலையின் இறுதிநாளில் […]
நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான் உன் வருகை என் வசந்த காலம் . அந்த நேரம் கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும் பேனா மையும் தீர்ந்துபோகும் ஆனாலும் என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை …!தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் …பிற மொழிகளைக் கற்க ஆசை எனது எண்ணங்களை எழுதிவிட ….