HEALTH & FITNESS

தீராத கபம் தீர சித்தரத்தை

தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல்

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும். சித்தரத்தை சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் –  Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல் Read More »

நெருஞ்சில் மருத்துவ குணம்

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல்

நெருஞ்சில் மருத்துவ குணம்: பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ‘கோக்சூரா’ – இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல் Read More »

மூலிகைகளும் தீரும் நோய்களும்

மூலிகைகளும் தீரும் நோய்களும்…! – புதிய விடியல்

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை ( herbals ) கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும்வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்கவிளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்குஇருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

மூலிகைகளும் தீரும் நோய்களும்…! – புதிய விடியல் Read More »

Dizziness

Dizziness – தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! curry balm – புதிய விடியல்

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை ( headache ) உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று ( Dizziness )  வந்தால்   சொல்லவே  வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் (curry balm) இதோ.

Dizziness – தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்! curry balm – புதிய விடியல் Read More »

breast feeding

breast feeding – தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..! புதிய விடியல்

Breast feeding your baby : பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்புஏற்படும்.

breast feeding – தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..! புதிய விடியல் Read More »

Human Body

HUMAN BODY – மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – புதிய விடியல்

புதிய விடியல்: 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… 

HUMAN BODY – மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – புதிய விடியல் Read More »

புதிய விடியல்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…! – Healthy Life – புதிய விடியல்

புதிய விடியல்: அன்று 18.04.2015. மதியம் முதலே மாமாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.  சரியாக இரவு 10.30 நான் மாமாவின் அருகில் அமர்ந்திருந்தேன். நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். அத்தை சிறிதளவு நீரை மாமாவிற்கு கொடுத்தார். தண்ணீர் உள்ளே இறங்கவில்லை. பாதி நீர் வெளியே வந்தது. பல்லை கடித்து கொண்டார்.  வாய் கோணலாக மாறியது. மிகவும் சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்த அவரது உடல் அசைவின்றி அமைதியானது. 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…! – Healthy Life – புதிய விடியல் Read More »

Scroll to Top