Author name: Puthiyavidiyal

Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Software development industry.

neem tree benefits

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு (neem tree benefits). இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. * வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல் Read More »

bhopal gas tragedy railway station master

துருவே – bhopal gas tragedy railway station master

நினைவிருக்கிறதா..?  1984 டிசம்பர் 3-ம் தேதி…!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் ‘துருவே’ என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும்

துருவே – bhopal gas tragedy railway station master Read More »

வெந்தயம் பயன்கள்

வெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்

வெந்தயம் ( Fenugreek :வெந்தயம் in english )பயன்கள், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு…

வெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம் Read More »

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானையின் தமிழ்ப்பெயர்கள்: உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. தாய்மொழியை நேசிப்போம். 

யானையின் தமிழ்ப்பெயர்கள் Read More »

உடல் சூடு குறைய எளிய வழி

உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம்

புதிய விடியல்: உடல் சூடு குறைய ஆயிர்வேதம் எளிய வழி. சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை ‘உடற்காங்கை’ என்பார்கள். உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு. உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள்,

உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம் Read More »

பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை

பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை – சித்த மருத்துவம்

கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய். பெயருக்கேற்றபடி, சரீரம், கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும்.உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை மண்ணீரல்,

பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை – சித்த மருத்துவம் Read More »

தீராத கபம் தீர சித்தரத்தை

தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல்

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும். சித்தரத்தை சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் –  Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல் Read More »

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் – புதிய விடியல்

புதிய விடியல் : தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமஸ்கிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் – புதிய விடியல் Read More »

நெருஞ்சில் மருத்துவ குணம்

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல்

நெருஞ்சில் மருத்துவ குணம்: பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ‘கோக்சூரா’ – இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல் Read More »

கவியரசு கண்ணதாசன் கவிதை

கவியரசு கண்ணதாசன் கவிதை – புதிய விடியல்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்!  படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

கவியரசு கண்ணதாசன் கவிதை – புதிய விடியல் Read More »

Scroll to Top