Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை ( headache ) உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று ( Dizziness )  வந்தால்   சொல்லவே  வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் (curry balm) இதோ.