நெருஞ்சில் மருத்துவ குணம்

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல்

நெருஞ்சில் மருத்துவ குணம்: பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் ‘கோக்சூரா’ – இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி […]

நெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல் Read More »