இனியொரு விதி செய்வோம்
-
SELF APPRAISAL! – புதிய விடியல்
A Little boy went to a telephone booth which was at the cash counter of a store and dialed a number. The store-owner observed and listened to the conversation: Boy: “Madam, can you give me the job of cutting your lawn?” Woman: (at the other end of the phone line) “I already have someone to cut…
-
Brand Positioning : வேட்டியின் வெற்றி – புதிய விடியல்
புதிய விடியல்: 1987. நாகராஜன் திருப்பூரிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரும், பத்து நண்பர்களும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார்கள். வாயிற்காப்பாளர் அவர்களை நிறுத்தினார். “நீங்கள் ஹோட்டலுக்குள் போக முடியாது.” “ஏன்?” “பான்ட் சட்டை போட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்பது எங்கள் ஹோட்டல் விதிமுறை.” நாகராஜன் மட்டும் வேட்டி கட்டி யிருந்தார். மற்ற அனைவரும் பான்ட் சட்டைகளில். நண்பர் வரக்கூடாது என்றால், தாங்களும் அங்கே சாப்பிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்கள். தனக்காக ஒரு சுகானுபவத்தை அவர்கள் இழக்கவேண்டாம்…
-
HUMAN BODY – மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – புதிய விடியல்
புதிய விடியல்: 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…
-
Brand Positioning : பிசாசு விளம்பரத்தால் பிரபலமான ஒனிடா! – புதிய விடியல்
நம் புராணங்கள் இலக்கியங்கள், சினிமா ஆகிய எல்லா படைப்புகளிலும் எழுதாத சட்டம் ஒன்று உண்டு. ஹீரோ, ஹீரோயின் நல்லவர்களாக இருக்கவேண்டும். ராமர் ஏகபத்தினி விரதர்: சிலப்பதிகாரக் கண்ணகி கற்பு தெய்வம்: எம்.ஜி.ஆர் மது, சிகரெட் தொடமாட்டார், பெண்கள் பின்னால் சுற்றமாட்டார். அழகான பெண்கள்தாம் அவரைத் தொடர்வார்கள். கடந்த பத்தாண்டுகள் வரை, இந்த இலக்கணத்தை உடைத்தவை மிகச் சில படங்களே. வீணை வித்வான் எஸ். பாலச்சந்தர் இயக்கிய அந்த நாள் படத்தில் சிவாஜி ஒரு தேசத்துரோகி. பார்த்திபனின் முதல்…
-
ATTITUDE MATTERS…! – புதிய விடியல்
புதிய விடியல் : ஒவ்வொருநாளின் முதல் அரைமணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை நாம் எவ்வாறு அமைத்துக்கொள்கின்றோமோ, அந்தநாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒரு நாள் வெற்றிகரமானதாகவோ அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாகவோ இருப்பது என்பது நம் அணுகுமுறையைப் ( attitude matters) பொறுத்தது.