February 2019

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி

நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. 

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி Read More »

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு

கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு Read More »

நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்

நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்

1.’காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள் Read More »

இரத்த நாளத்தை சீர்படுத்தும் தாமரை

இரத்த நாளத்தை சீர்படுத்தும் தாமரை மலர்

தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன. கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என தாமரையில் பல வகைகள் உண்டு. தாமரையை அதன் அழகு மலர்களுக்காக மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். அதன் மருத்துவ பயன் பலருக்கு தெரியாது. தாமரையின் மலர்கள் தான் பெரும்பாலும் மருத்துவ நோக்கில் அதிகமாக பயன்படுகிறது-. 

இரத்த நாளத்தை சீர்படுத்தும் தாமரை மலர் Read More »

மிளகு செய்யும் மேஜிக்

மிளகு செய்யும் மேஜிக்

“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.

மிளகு செய்யும் மேஜிக் Read More »

இஞ்சி மருத்துவ பயன்கள்

இஞ்சி மருத்துவ பயன்கள் – Inji medicinal uses in tamil

இஞ்சி மருத்துவ பயன்கள்: இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே. இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.

இஞ்சி மருத்துவ பயன்கள் – Inji medicinal uses in tamil Read More »

வெள்ளரி பழம் நன்மைகள்

வறட்சியைக் குறைக்க வேண்டுமா? – வெள்ளரி பழம் நன்மைகள்

வெள்ளரி பழம் நன்மைகள்: வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது அவசியம்.

வறட்சியைக் குறைக்க வேண்டுமா? – வெள்ளரி பழம் நன்மைகள் Read More »

வேம்பு மருத்துவ பயன்கள்

மரம் முழுவதும் மருத்துவம் – வேம்பு மருத்துவ பயன்கள்

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. * வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

மரம் முழுவதும் மருத்துவம் – வேம்பு மருத்துவ பயன்கள் Read More »

மூளையைத் தூங்க விடாதீர்கள்

மூளையைத் தூங்க விடாதீர்கள்! – புதிய விடியல்

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை2. ஆர்வம், அக்கறை3. புதிதாகச் சிந்தித்தல்

மூளையைத் தூங்க விடாதீர்கள்! – புதிய விடியல் Read More »

neem tree benefits

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு (neem tree benefits). இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. * வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல் Read More »

Scroll to Top