brand positioning

brand positioning

Brand Positioning : வேட்டியின் வெற்றி – புதிய விடியல்

புதிய விடியல்: 1987. நாகராஜன் திருப்பூரிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரும், பத்து நண்பர்களும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார்கள். வாயிற்காப்பாளர் அவர்களை நிறுத்தினார். “நீங்கள் ஹோட்டலுக்குள் போக முடியாது.” “ஏன்?” “பான்ட் சட்டை போட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்பது எங்கள் ஹோட்டல் விதிமுறை.” நாகராஜன் மட்டும் வேட்டி கட்டி யிருந்தார். மற்ற அனைவரும் பான்ட் சட்டைகளில். நண்பர் வரக்கூடாது என்றால், தாங்களும் அங்கே சாப்பிடப் போவதில்லை என்று முடிவு செய்தார்கள். தனக்காக ஒரு சுகானுபவத்தை அவர்கள் இழக்கவேண்டாம் […]

Brand Positioning : வேட்டியின் வெற்றி – புதிய விடியல் Read More »

brand positioning

Brand Positioning : பிசாசு விளம்பரத்தால் பிரபலமான ஒனிடா! – புதிய விடியல்

நம் புராணங்கள் இலக்கியங்கள், சினிமா ஆகிய எல்லா படைப்புகளிலும் எழுதாத சட்டம் ஒன்று உண்டு. ஹீரோ, ஹீரோயின் நல்லவர்களாக இருக்கவேண்டும். ராமர் ஏகபத்தினி விரதர்: சிலப்பதிகாரக் கண்ணகி கற்பு தெய்வம்: எம்.ஜி.ஆர் மது, சிகரெட் தொடமாட்டார், பெண்கள் பின்னால் சுற்றமாட்டார். அழகான பெண்கள்தாம் அவரைத் தொடர்வார்கள். கடந்த பத்தாண்டுகள் வரை, இந்த இலக்கணத்தை உடைத்தவை மிகச் சில படங்களே. வீணை வித்வான் எஸ். பாலச்சந்தர் இயக்கிய அந்த நாள் படத்தில் சிவாஜி ஒரு தேசத்துரோகி. பார்த்திபனின் முதல்

Brand Positioning : பிசாசு விளம்பரத்தால் பிரபலமான ஒனிடா! – புதிய விடியல் Read More »

Scroll to Top