LEADERSHIP / 08.10.2019 அடுத்த 90 நாட்கள் – புதிய இலக்குகள் – புதிய பாதை -புதிய விடியல் ஒவ்வொரு நாளின் முதல் அரை மணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை எவ்வாறு நாம் அமைத்துக் கொள்கிறோம் அந்த நாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒருநாள் வெற்றிகரமானதாக அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாக இருப்பது என்பது நம் அணுகுமுறையை பொறுத்தது . 0 Comments Continue Reading 0 Likes Share