Home - Puthiya Vidiyal
25
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-25,paged-15,page-paged-15,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-16.9,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
MY THOUGHTS / 24.01.2019

வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதைகணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்துவந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமேபோதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன்கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலிநிறைந்தது. ஆனால் ஒரே இடத்தில் தேங்கி நின்று நம் வாழ்வின் பலநாட்களை வீணடித்த வலியைவிட மாற்றத்திற்காக நாம் பெறும் வலி ஒன்றும்பெரிதல்ல. சிறிய சிறிய இலக்குகளை நாம் அடையும்போது நம் தன்னம்பிக்கைஅதிகரிக்கும். தொடர்ந்து முன்னேறுவோம். பெரிய செயல்களை செய்யும் முன்னர் ஏற்படும் தோல்வி பற்றிய பயங்களை உதறுவோம். நாம் இப்பொழுது முன்பைவிட வலிமையானவர்கள். நம்மால் நமது வெற்றி இலக்கை அடைய முடியும். தொடர்ந்து முன்னேறுவோம். மாற்றத்திற்கான தேடலில் நாம் ஈடுபடும்போது, நம்மை அறியாமலே நமக்குள் நல்ல ரசனைத் தன்மையும், ஒவ்வொரு விசயத்தையும் மாறுபட்டகோணத்தில் அணுகும் விதமும் அதிகரிப்பதையும் உணர முடியும். தினமும்செல்லும்...

LEADERSHIP / 22.01.2019

We begin this New Year with dampened enthusiasm and dented optimism. Our happiness is diluted and our peace is threatened by the financial illness that has infected our families, organizations and nations. Everyone is desperate to find a remedy that will cure their financial illness and help them recover their financial health. They expect the financial experts to provide them with remedies, forgetting the fact that it is these experts who created this financial mess.Every new year, I adopt a couple of old maxims as my beacons to guide my future. This self-prescribed therapy has ensured that with each passing year, I...

LEADERSHIP / 22.01.2019

Kalam:  Let me tell you about my experience. In 1973 I became the project director of India's satellite launch vehicle program, commonly called the SLV-3. Our goal was to put India's "Rohini" satellite into orbit by 1980. I was given funds and human resources -- but was told clearly that by 1980 we had to launch the satellite into space. Thousands of people worked together in scientific and technical teams towards that goal. By 1979 -- I think the month was August -- we thought we were ready. As the project director, I went to the control center for the launch. At four minutes before the satellite launch, the...

MY THOUGHTS / 12.01.2019

இந்த சூரியனை 21 முறை 
சுற்றி முடித்த இந்தநாள்,
என் நினைவுப் பதிவுகளை 
அலசிப் பார்கிறேன்...!
சாதனைகளே இல்லாமல் இருந்ததுதான் 
என் சாதனை...!
என் பதினாறு வருட படிப்பு 
என்னை சிறந்தவனாக்கிவிடவில்லை.