Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

அன்றுதான் முதன் முறையாக ..ஆற்றல் மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,ஆம் .. அன்று அவள் கடைக்கண்களிலிருந்து  வெளிப்பட்டஆற்றல்  மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,காதலுக்கு கண் இல்லை என யார் சொன்னது ?கண் இல்லாமல் காதலே இல்லை .ஒற்றைப் பார்வையில் அவன் உள்ளத்தில் பெற்ற உறவையும் விஞ்சி நின்றாள்.