சாரல் மழை இரு சக்கர வாகனத்தில், கடுமையான வெய்யிலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது திடீரென வானம் கருத்து சில பெரிய துளிகள் முகத்தில் விழும் போது சாரலில் இருந்து தப்பிக்க ஏதாவது கூரையின் கீழ் ஒதுங்கும்போது, நிறைந்த மண் வாசனை இறுகிய மனதுக்கு இதமானதாகவும், சுகமாகவும் இருக்கும். எனது […]