February 2019

bhopal gas tragedy railway station master

துருவே – bhopal gas tragedy railway station master

நினைவிருக்கிறதா..?  1984 டிசம்பர் 3-ம் தேதி…!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் ‘துருவே’ என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் […]

துருவே – bhopal gas tragedy railway station master Read More »

வெந்தயம் பயன்கள்

வெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்

வெந்தயம் ( Fenugreek :வெந்தயம் in english )பயன்கள், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு…

வெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம் Read More »

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானையின் தமிழ்ப்பெயர்கள்: உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. தாய்மொழியை நேசிப்போம். 

யானையின் தமிழ்ப்பெயர்கள் Read More »

உடல் சூடு குறைய எளிய வழி

உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம்

புதிய விடியல்: உடல் சூடு குறைய ஆயிர்வேதம் எளிய வழி. சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை ‘உடற்காங்கை’ என்பார்கள். உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு. உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள்,

உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம் Read More »

Scroll to Top