Home - Puthiya Vidiyal
25
home,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-25,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-16.9,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
MY THOUGHTS / 22.02.2019

அந்த கடைசி நாள் 
==================
கனவுகள் நிறைந்த கண்களுடன் 
தயக்கத்துடன் கல்லூரியில் நான் 
கால்பதித்த அந்த முதல் நாள் ....
சின்னதான ஒரு அறிமுகம் ..
பெரிய எதிர்பார்ப்பு ..
பெரிய நண்பர்கள் வட்டம் ,
ஒவ்வொரு மாலையும் கிரிகெட்
விளையாடி களைப்புடன் வீடு சென்ற 
அந்த இன்பமான நாட்கள் ......!
சுதந்திரதின நாளில் நான் வாங்கிய 
அந்த முதல் பரிசும் அதனால் 
எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்
இளநிலையின்  இறுதிநாளில் கண்ணீருடன் விடைபெற்றோம் .

MY THOUGHTS / 22.02.2019

நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான்  
உன் வருகை என் வசந்த காலம் .
                                      அந்த நேரம் 
கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும்  
பேனா மையும் தீர்ந்துபோகும்
                                      ஆனாலும் 
என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை ...!
தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் ...
பிற மொழிகளைக் கற்க ஆசை   
எனது எண்ணங்களை எழுதிவிட ....

MY THOUGHTS / 22.02.2019

வாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ..... கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.

MY THOUGHTS / 22.02.2019

சமிபத்தில் படித்த புத்தகம். இந்திய அரசியலில்  தவிர்க்க முடியாத நபர். தேசத்தின் முதல் தேர்தல் ஆரம்பித்து கடைசி லோக்சபா தேர்தல் வரை இவருடைய பங்களிப்பு உண்டு.

1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடிப்பில் ஆரபிகிறது புத்தகம். மசூதியை இடிக்கும் கரசேவர்களை அமைதியாக இருக்க இவர் சொல்ல சொல்ல இடிக்கப்பட்டது.