winning people

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது? – winning people’s confidence

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது