Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

புதிய விடியல்: அன்று 18.04.2015. மதியம் முதலே மாமாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை.  சரியாக இரவு 10.30 நான் மாமாவின் அருகில் அமர்ந்திருந்தேன். நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். அத்தை சிறிதளவு நீரை மாமாவிற்கு கொடுத்தார். தண்ணீர் உள்ளே இறங்கவில்லை. பாதி […]